வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் 2500 இலங்கையர்களை இன்று முதல் 2021 ஜனவரி 09 வரை நாட்டுக்கு அழைத்துவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன்படி அவர்களை அழைத்து வருவதற்கான திகதி நாடாளாவிய ரீதியில் வெளியிடப்பட்டுள்ளது 30 டிசம்பர்: ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 305 பேர் 31 டிசம்பர்: 290 பேர் சென்னையிலிருந்து 01 ஜனவரி: ஆஸ்திரேலியாவிலிருந்து 290 பேர் 03 ஜனவரி: குவைத்திலிருந்து 340 பேர் 05 ஜனவரி: கனடாவிலிருந்து 100 பேர், கத்தார் மற்றும் … Continue reading வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…